நாடார்

     நாடார்களை பற்றி அவதூராக பேசும் சில முட்டால் நாய்களுக்காக இப்பதிவு...

நாடார்களை பற்றி மற்ற நாய்கள் பேச கொஞ்சமும் தகுதி கிடையாது. ஏனேன்றால் நாடார்கள் யாரையும் ஏமாற்றியோ அல்லது அடுத்தவர்களின் சொத்தை திருடியோ முன்னேறவில்லை. தன் உழைப்பை மட்டும் நம்பி யாரையும் நாடாமல் முன்னேறி மற்ற சாதியினரையும் முன்னேற்றியவர்கள் நாடாரே.

நாடார்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமையா இருந்தார்கள் அவர்கள் தன்மானத்த காப்பற்றதற்காக கிறிஷ்தவர்களாக மாறுனாங்க அப்படினு சொல்ர நாய்களே.....

நாடார்கள் கிறிஷ்தவர்களாக மாற்றியது வெள்ளகாரன்தான். ஆன ஒரு காலத்துல நாடார திருவிதாங்கூர்ல அடிமையா ஆக்கனும்னு நெனச்சானுங்க. கோவில் உள்ள அனுமதிக்கல அந்த ஆதங்கத்துல தான் கிறிஷ்தவர்களாக மாறுனாங்க. ஆன அடிமையா ஆகல போரடுனோம் அதுல ஒரு வழியே மதமாற்றம் அத தெரிஞ்சிக்கோ. கீழ் ஜாதி இந்துனு சொல்லி நாயர்க்கும் நாடார்களுக்கும் சண்டை. அப்போதான் நாடார்களின் வரலாறு அழிக்கபட்டது. நாயர் சூத்திர ஜாதிய சேந்தவன் ஆன நாடார் ஷத்ரிய வம்சமாக இருந்ததுதன் சண்டைக்கு முக்கிய காரணம். 

எதுக்காக என்றால் நாயர்  சமுதாயத்த சேர்தவன் தான் அப்போ மன்னன்.  முக்கிய காரணம் நாடார்கள் அவன் ஆட்ச்சிக்கு வர எதிர்தனர். அடிமைனு சொல்லுற நாயே 1803 வரை நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த அனந்த பத்பனாபன் அந்த நாட்டோட தளபதி அத தெரிஞ்சுமே நீ சொன்னா உன் அறிவினம் அது.

நாடார்கள் தோல் சீலை போராட்டத்தில் ஈடுபட்டார்கள் வரி கட்டுனாங்கனு சொல்லுறிங்களே அங்க போரடதான செஞ்சாங்கவெற்றி நாடா்க்கு தான அப்பறம் என்னடா முட்டால்களா.

CBSE புத்தகத்துல நாடார பத்தி இழிவா வர காரணம் அத தொகுத்து வழங்குனது நாயர் சமுதாய பெண். அவளோட ஜாதி பற்ற காமிச்சிருக்க. மற்றபடி கிறிஷ்தவ மதம் காரணம் கிடையாது. ஏன் அந்த காலத்துல சைவத்துல இருந்து அசைவத்துக்கும் அசைவத்துல இருந்து சைவத்துக்கும் மாறலையா. இந்தியாலயே புத்தம் சமணம் மதம் உருவாகி மதமாற்றம் உருவாகலையா. அசோகர் புத்த மதத்த பரப்ப மற்ற நாட்டுக்கு போகலையா. 

நாடார்கள் தொட்டதுலாம் வெற்றிதான் நாடாரே நாடான்டவர்கள்....

நாடார் நாடாண்ட வம்சம்னு நெஞ்ச நிமித்தி சொல்லுவோம். ஆதாரம் அந்த காலத்துல செத்த பிறகு இரட்டை சங்கு ஊதுவது மன்னர்களுக்கு மட்டும் தான். இப்போ அதே கலாச்சாரம் நாடார்களுக்கு மட்டும் தான். வேற எந்த ஜாதிக்கும் கிடையாது. இதுவே போதும் மன்னர் வம்சம் நாடார் வம்சம்னு. 

நாட்டில் பாதி நாடார் ஜாதி

Comments